Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்குலம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

கல்குலம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனுராதபுரம் – திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் நண்பர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் நண்பர்கள் என்றும், போதைப்பொருள் தொடர்பாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனுராதபுரம், திரப்பனை கல்குலம பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றதுடன் சம்பவத்தில், 28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!

October 6, 2026
பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்
உலக செய்திகள்

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்

October 6, 2026
பழைய விவசாய ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
செய்திகள்

பழைய விவசாய ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

October 6, 2026
தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை; தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை; தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!

October 6, 2026
ஏனைய சிறை கைதிகளால் அனோஜன் மீது தாக்குதல்?
செய்திகள்

ஏனைய சிறை கைதிகளால் அனோஜன் மீது தாக்குதல்?

October 6, 2026
நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!
செய்திகள்

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!

October 6, 2026
Next Post
தெவுந்தர படகு விபத்தில் இரு மீனவர்களின் சடலம் மீட்பு

தெவுந்தர படகு விபத்தில் இரு மீனவர்களின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு