கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று சனிக்கிழமை (05) அதிகார பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ...