எதிர்காலத்தில் அரசியல்வாதிகளின் முகவரியாக மாறப்போகும் மகஸின் சிறைச்சாலை; இராமலிங்கம் சந்திரசேகர்
எதிர்காலத்தில் இந்நாட்டிலுள்ள பெருவாரியான அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறக்கூடும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிததுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழல், குற்றச்செயல்களில் ...










