காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்ட காதலி தவறான முடிவு; துயரில் தவிக்கும் குடும்பம்
தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து ...