ஞானசார தேரருக்கு விடுதலை இல்லையெனில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்; பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கடும் எச்சரிக்கை!
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்கப்படாவிட்டால், புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பலாங்கொட ...










