மட்டு பழுகாமத்தில் தொலைத்தொடர்பு வலையமைப்பு வயரினை அறுத்த லொறி
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பழுகாமம் சந்தியூடாக இன்று (28) பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று வீதியை குறுக்கறுத்து இணைக்கப்பட்டிருந்த இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வயரினை அறுத்துள்ளது. லொறியில் ...