குறைந்த விலையில் மதுபானம் என்னும் மதுவரி திணைக்களத்தின் தீர்மானத்திற்கு மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை
இலங்கையில் குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்த மதுவரி திணைக்களம் சமீபத்தில் எடுத்த முடிவு குறித்து இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் தடுக்கக்கூடிய புற்றுநோய்களுக்கு ...