Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி விட்டதாக நாமல் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி விட்டதாக நாமல் குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள்

வெசாக் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கைதி ஒருவருக்குரிய மன்னிப்புக்கு, பொறுப்பேற்கத் தவறியதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தனது சொந்தக் கையால் செய்யப்பட்ட தவறுக்காக, அரசு அதிகாரிகளையோ அல்லது சிறைச்சாலைகளையோ குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஒரு நிர்வாக ஜனாதிபதி தனது கையொப்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் கூற முடியாது என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கையெழுத்திடும் விடயங்களை புரிந்து கொள்ளாவிட்டால், அது, நாட்டின் பாதுகாப்பு இராஜதந்திரம் மற்றும் முக்கிய ஒப்பந்த விடயங்களில், முழு நாட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமன்னிப்பு தொடர்பில், நீதி அமைச்சகம் குறித்த பட்டியலுக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், கையெழுத்திடுவதற்கு முன்னர், உள்ளடக்கங்களை மதிப்பாய்வு செய்து புரிந்துகொள்வது ஜனாதிபதியின் கடமை என்றும் நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு