Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவில் சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல்

வவுனியாவில் சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல்

11 months ago
in செய்திகள்

வவுனியா மாநகரசபையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் முறைப்பாட்டையடுத்து, தாண்டிக்குளம் பகுதியில் பஸ்ஸிலிருந்து முச்சக்கரவண்டிக்கு மாற்றப்படவிருந்த இறைச்சியை, மாநகரசபையின் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மற்றும் உறுப்பினர் அருணன் ஆகியோர் தடுத்து கைப்பற்றினர்.

இறைச்சி சுகாதாரப் பரிசோதகர் மேற்பார்வையில் எடைபார்க்கப்பட்டு, மாநகரசபை களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘சடலத்தை வைத்தியசாலை அருகே போட்டுவிடுங்கள்’; பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

‘சடலத்தை வைத்தியசாலை அருகே போட்டுவிடுங்கள்’; பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்!

June 27, 2026
பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!
செய்திகள்

பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

June 27, 2026
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; உயிரிழப்பு 920 ஆக உயர்வு!
செய்திகள்

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; உயிரிழப்பு 920 ஆக உயர்வு!

June 27, 2026
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

June 27, 2026
தியத்தலாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் காயம்!
செய்திகள்

தியத்தலாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் காயம்!

June 27, 2026
ஆப்கானிஸ்தானின் அரச ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் அரச ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

June 26, 2026
Next Post
மட்டு மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்கி இளம் தாய் உயிரிழப்பு

மட்டு மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்கி இளம் தாய் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு