விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (5) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,
காப்புறுதி செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.








