தென் கொரியாவில் நடந்து வரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 82.05 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்துள்ளார்.