Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசாங்கம் பிழையான பாதையில் பயணித்தால் அதை நான் சுட்டிக்காட்டுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் பிழையான பாதையில் பயணித்தால் அதை நான் சுட்டிக்காட்டுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

9 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தமக்கு அச்சுறுத்தலாக செயல்படும் தரப்பினரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் இல்லத்திற்கு சென்றதன் பின்னர் எமது ஊடக வலையமைப்புக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய அரசாங்கம் நாட்டை எவ்வாறு ஆட்சி செய்கிறார்கள் என்பது தொடர்பாக மக்களும் எதிர்க்கட்சிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கம் பிழையான பாதையில் பயணிக்கும்போது அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு தனக்கிருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு எதிராக உள்ள அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதைத் தான் முன்னதாகவே அறிந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்
உலக செய்திகள்

லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

June 21, 2026
டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
Next Post
முல்லைத்தீவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரு இளைஞர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு