Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
731 பேருக்கு நாளை நிரந்தர நியமனம்; எஞ்சிய 269 வெற்றிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு

731 பேருக்கு நாளை நிரந்தர நியமனம்; எஞ்சிய 269 வெற்றிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஞ்சல் உதவியாளர் தரம் III பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்கு நாளை (6) நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், அலரி மாளிகை வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அஞ்சல் திணைக்களத்தில் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அஞ்சல் உதவியாளர்களை நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், கடந்த ஆண்டின் இறுதியில் 1,982 வெற்றிடங்கள் ஏற்பட்டன.

இந்த பாரிய வெற்றிடங்களால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கின.

இதனைக் கருத்தில் கொண்டு, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கோரிக்கைக்கு அமைய, குறித்த வெற்றிடங்களில் 1,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதியன்று ஒப்புதல் அளித்தது.

அதன்படி, தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்த, அஞ்சல் திணைக்களத்தில் இதுவரை பதிலீட்டு ஊழியர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தவர்களில் இருந்து 731 பேர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 269 வெற்றிடத்துக்கான ஏனைய அஞ்சல் உதவியாளர்களையும் விரைவில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா
அரசியல்

“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா

June 25, 2026
கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?
செய்திகள்

கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?

June 25, 2026
“புலனாய்வு சம்பந்தப்பட்டிருப்பதால் ஈஸ்டர் தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்!”; சிறிநேசன்
காணொளிகள்

“புலனாய்வு சம்பந்தப்பட்டிருப்பதால் ஈஸ்டர் தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்!”; சிறிநேசன்

June 25, 2026
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க

June 25, 2026
Next Post
சர்வதேசம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது; இராமநாதன் அர்ச்சுனா

சர்வதேசம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது; இராமநாதன் அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு