Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு மாநகர சபை பகுதியில் பில்லியன் கணக்கிலான மதிப்பீட்டு வரி நிலுவையில்

கொழும்பு மாநகர சபை பகுதியில் பில்லியன் கணக்கிலான மதிப்பீட்டு வரி நிலுவையில்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு மாநகர சபை (CMC) பகுதியில் ரூ.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டு வரி (assessment tax arrears) நிலுவையில் உள்ளதாக COPA குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் COPA குழுவில் முன்னிலையான போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதன்படி முன்னர் பரிந்துரைகள் வழங்கப்பட்ட போதிலும், வரிக் கடனை மீட்கும் பணிகளில் சிறிய முன்னேற்றம் காணப்படுவதாகக் குறித்த குழுவின் தலைவர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கோட்டை (Fort) பிரிவில் மாத்திரம் நிலுவையிலிருந்த ரூ.610 மில்லியன் தொகையில், ஜூன் மாதத்திற்குள் ரூ.53 மில்லியன் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாக கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாநகர சபை பிரதி பொருளாளர் நந்தன ராஜபக்ஷ பேசுகையில், கடனை செலுத்தத் தவறியவர்களுக்கு எதிராக சொத்துக்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மேலும் கோட்டை பிரிவில் உள்ள 3,747 வரி செலுத்தத் தவறிய சொத்துக்களிலிருந்து இதுவரை ரூ148 மில்லியன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் நிலுவையில் உள்ள இந்த வரிக் கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வசூல் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் முதல்வர் விராய் கெலி பல்தசார் (Vraie Cally Balthazar) குழுவுக்கு உறுதியளித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!
செய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

June 24, 2026
உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
செய்திகள்

உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

June 24, 2026
தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!
செய்திகள்

தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!

June 24, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

June 24, 2026
ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
Next Post
காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் வைத்தியரை நாடவும்

காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் வைத்தியரை நாடவும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு