Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தபால் ஊழியர் இன்மையால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய கடிதங்கள் உரியநேரத்திற்கு கிடைப்பதில்லை என பன்குடாவெளி பதுளை வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் (01) பன்குடாவெளி உப தபாலகத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு பன்குடாவெளி, இலுப்படிச்சேனை, பாலர்சேனை, காயன்குடா, கொடுவாமடு, தம்பானம்வெளி, மயிலவெட்டுவான்,மாவடிஓடை, பாலர்சேனை போன்ற கிராமங்களுக்கு உரிய நேரத்தில் கடிதங்கள் சென்றடைவதில்லை எனவும், இரண்டு பேர் பணியாற்றிய பன்குடாவெளி உப தபால் அலுவலகத்தில் தற்போது ஒருவர் மாத்திரமே கடமை புரிவதால் உரிய நேரத்திற்கு தபால் வினியோகம் செய்யமுடியாத நிலை காணப்படுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடிதங்கள் உரிய நேரத்திற்கு கிடைப்பதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

“பன்குடாவெளி உப தபால் நிலையம் உள்ள பிரதேசத்தில் 8 பாடசாலைகள், நான்கு நான்கு இராணுவ முகாம்கள், ஆயுள்வேத வைத்தியசாலை, கமநல சேவை நிலையங்கள் ,மூன்று நூலகங்கள், வனவள அதிகாரி அலுவலகம், என பல அரச தனியார் திணைக்களங்கள் இருக்கும் நிலையில் அனைத்துக்கும் ஒருவரே கடிதங்களை விநியோகம் செய்து வருவதால் உரிய நேரத்திற்கு கடிதங்கள் கிடைப்பதில்லை என்பதுடன் பல தடவைகள் காலாவதியான கடிதங்களே எமது கைகளில் கிடைக்கின்றன. எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தபால் ஊழியர் ஒருவரை நியமித்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அநுர அரசாங்கம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
மாமாங்கம் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

மாமாங்கம் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.