கண்டி, தொலுவ, உடதும்பர, மெததும்பர, மினிபே மற்றும் நுவரெலியா – மதுரட்ட, ஹங்குரங்கெத்த, வலப்பனை, நில்தந்தாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.