Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட பாதீடு நிறைவேற்றம்

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட பாதீடு நிறைவேற்றம்

6 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பாதீடானது 19 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும் சபை அமர்வு நேற்று (22) நடைபெற்றது.மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபையின் அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் தினேஸ்குமார், உறுப்பினர்கள், மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் விசேட உரையினை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து வரவு செலவு திட்டம் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதி முதல்வர் தமது கருத்துகளை தெரிவித்ததுடன் அனேகமான உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு வரவேற்பளித்தனர்.

இதன்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் வரவு செலவு திட்டம் வாக்களிப்புக்கு விடப்பட்டது.

34 உறுப்பினர்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் ஒரு உறுப்பினரை தவிர 33 உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர்.

இந்த வாக்களிப்பின்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 08பேர் நடுநிலையாகவும் சுயேட்சைக்குழுவினை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என 22பேர் ஆதரவாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இதனடிப்படையில் 19 மேலதிக வாக்குகளினால் இலங்கை தமிழரசுக்கட்சி வசமிருக்கும் மட்டக்களப்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றிபெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட ஓட்டப்பயணத்தை மேற்கொள்ள உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

குழந்தை பருவ புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட ஓட்டப்பயணத்தை மேற்கொள்ள உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு