Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்கட்டணத்தை உயர்த்தி பணியாளர்களின் கொடுப்பனவுகளை தீர்க்க முன்மொழிவு

மின்கட்டணத்தை உயர்த்தி பணியாளர்களின் கொடுப்பனவுகளை தீர்க்க முன்மொழிவு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஜனவரி முதல் மார்ச் வரை மின்சார கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், மின்சார சபையில் இருந்து, தன்னார்வமாக முன்கூட்டியே வெளியேறத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளை தீர்க்க முடியும் என முன்மொழியப்பட்டுள்ளது

இதனடிப்படையில், 11.554 பில்லியன் ரூபாய்களை, குறித்த பணியாளர்களுக்கு வழங்க முடியும் என்று இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு முன்மொழிந்துள்ளது.

இந்த கொடுப்பனவுகள் 2,158 பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில் சில பணியாளர்கள் 50 இலட்சம் ரூபாய் வரையில் பெற்றுக் கொள்வர் என்றும் மின்சார சபை கூறியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
Next Post
ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாக நாங்கள் கூறவில்லை; NPP அமைச்சர் அனில் ஜெயந்த

ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாக நாங்கள் கூறவில்லை; NPP அமைச்சர் அனில் ஜெயந்த

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு