Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட்டவளை – நாவலப்பிட்டி பயணிகள் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

வட்டவளை – நாவலப்பிட்டி பயணிகள் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

6 months ago
in செய்திகள்

வட்டவளையில் இருந்து நாவலப்பிட்டிக்கான பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மலையகத்தில் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பமானதோடு மாணவர்கள் நலன் கருதியும் அலுவலக ஊழியர்களின் நலன் கருதியும் இன்று (05) ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, காலை 5:15 மணிக்கு வட்டவளை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், காலை 6:30 மணிக்கு நாவலப்பிட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

மேலும் பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் நாவலப்பிட்டியிலிருந்து வட்டவளை ரயில் நிலையத்திற்கு சேவையை நடத்த ரயில் கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த ரயில் ஹட்டன் ரயில் நிலையம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
Next Post
“மட்டக்களப்பே அநுரவின் எதிர்க்கட்சி;அதற்கு தலைமை தாங்கியது நான்தான்”-இராசமாணிக்கம் சாணக்கியன்

"மட்டக்களப்பே அநுரவின் எதிர்க்கட்சி;அதற்கு தலைமை தாங்கியது நான்தான்"-இராசமாணிக்கம் சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.