Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சற்றுமுன்னர் வீதியில் புதையுண்ட சத்துருக்கொண்டான் பேருந்து!

சற்றுமுன்னர் வீதியில் புதையுண்ட சத்துருக்கொண்டான் பேருந்து!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலிருந்து கொக்குவில் இருதயபுரம் வீதி ஊடக பயணிக்கும் பேருந்தானது (சத்துருக்கொண்டான் பஸ்) தற்சமயம் இருதயபுரம் கிழக்கிலுள்ள வீதியில் புதையுண்டுள்ளது. இவ் அனர்த்தத்திற்கு வடிகான் சீரமைக்கப்படாததே காரணம் என பிரதேச மக்களும் குறித்த பேருந்தில் பயணித்தவர்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருதயபுரம் கிழக்கு கிராமசேவக பிரிவில் முறையாக வடிகான் சீரமைக்கப்படாததன் காரணமாக அப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை இன்றுவரை எதிர்கொள்கின்றனர். இந்நிலை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேசமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா
அரசியல்

“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா

June 25, 2026
கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?
செய்திகள்

கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?

June 25, 2026
“புலனாய்வு சம்பந்தப்பட்டிருப்பதால் ஈஸ்டர் தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்!”; சிறிநேசன்
காணொளிகள்

“புலனாய்வு சம்பந்தப்பட்டிருப்பதால் ஈஸ்டர் தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்!”; சிறிநேசன்

June 25, 2026
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க

June 25, 2026
Next Post
2023ம் ஆண்டு மூன்று கோடி பதினொரு லட்சம் ரூபா தேறிய இலாபம்; கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு!

2023ம் ஆண்டு மூன்று கோடி பதினொரு லட்சம் ரூபா தேறிய இலாபம்; கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு