Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புணானை விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் தொடக்க விழா நிகழ்வுகள்!

மட்டு புணானை விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் தொடக்க விழா நிகழ்வுகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புணானை விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக் கழகத்தின் துவக்க விழா நிகழ்வுகள் நேற்று 18 வியாழக்கிழமை குறித்த பல்கலைக் கழகத்தின் ஸ்த்தாபகரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுகள் யாவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சர்வமத குருமார்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது.மாணவர்களுக்கான பல்கலைக் கழக நுழைவு அனுமதி பத்திரம் சம்பிரதாய பூர்வமாக கலாநிதி எம்.எல.எ.எம்.கிஸ்புல்லா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் குறித்த பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர,SLTC பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் வேரஞ்சன் கருணாரத்தின, SLTC யின் IT பீடாதிபதி கலாநிதி சம்பத்டிகல, ளுடுவுஊ யின் தலைம அதிகாரி கலாநிதி அஸ்மின்,செலாஸ் கொம் நிறுவன முன்னாள் தவிசாளர் ஆசிக் முகமட் அலி,ஆகியோர்கள் கொளரவ அதிதிகளாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கப்படும் விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக் கழகத்தின் எதிர்கால கல்வி தொடர்பான விடயங்கள்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு,சர்வதேச பல்கலைக் கழக தரத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆலோசனைகளை முன்வைத்து உரையாற்றினார்கள்.

இந்த பல்கலைக்கழக முதலாம் கட்ட அனுமதியில் நாடு பூராகவும் இருந்து மூவினத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அத்துடன் 3000 பேருக்கு அனுமதி உள்ளதாகவும் நூலகம்,தங்குமிட வசதிகள் பொழுது போக்கு,சுகாதாரம்,உடற்பயிற்சி,மருத்துவம் என பல்வேறு வசதிகள் கொண்டமைந்த சர்வதேச தரத்தில் குறித்த பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம்
செய்திகள்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம்

June 26, 2026
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 வரை ஒத்திவைப்பு!

June 26, 2026
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆரம்பம்!
உலக செய்திகள்

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆரம்பம்!

June 26, 2026
ஜப்பானில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை!
உலக செய்திகள்

ஜப்பானில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை!

June 26, 2026
மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
செய்திகள்

மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

June 26, 2026
வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

June 26, 2026
Next Post
அடுத்த வருடம் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் இல்லை!

மின்சாரசபை ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு