Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு செங்கலடி உண்ணாவிரதப் போராட்டம் குளிர்பானம் கொடுக்கப்பட்டு நிறைவு!

மட்டு செங்கலடி உண்ணாவிரதப் போராட்டம் குளிர்பானம் கொடுக்கப்பட்டு நிறைவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக வீதியில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது செங்கலடி பிரதேச செயலாளரால் குளிர்பானம் கொடுக்கப்பட்டு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று ( 20. 02.2024) நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலக வீதியில் மண், கிரவல் அனுமதி பத்திரம் கோரியும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்க கோரியும் நேற்றைய தினம் (19.02.2024) உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் போராட்டகாரர்களின் கோரிக்கைகளை ஏற்று குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதன் போது, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தலையீடு இன்றி மண் அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக செங்கலடி பிரதேச செயலாளர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மேலும், உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பதவி விலகவேண்டும்; மட்டு செங்கலடியில் சாகும் வரை உண்ணாவிரதம்!

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
தாதியர் சேவைக்காக 236 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு!

தாதியர் சேவைக்காக 236 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு