Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மர்மமான முறையில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்; முகாமின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் கைது!

மர்மமான முறையில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்; முகாமின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

ஹொரண தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள குளத்தில் சிப்பாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக அதே முகாமில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்றும் நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவ வீரர் உயிரிழந்த தகவலை மறைத்தமை, நீதிவானின் விசாரணையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் முரணாக இருந்தமை மற்றும் உண்மையை பொலிஸாரிடம் தெரிவிக்காமல் இருந்ததன் அடிப்படையிலேயே நான்கு இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொம்பகொட இராணுவ உபகரணப் படையின் விளையாட்டுப் பகுதி அதிகாரியாக கடமையாற்றிய தரிந்து லக்க்ஷான் என்ற 24 வயதுடைய அதிகாரி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடதத்க்கது.

தொடர்புடையசெய்திகள்

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

June 23, 2026
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!
செய்திகள்

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

June 23, 2026
சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா
காணொளிகள்

சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா

June 23, 2026
ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது

June 23, 2026
கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு
செய்திகள்

கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு

June 23, 2026
2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!
செய்திகள்

2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!

June 23, 2026
Next Post
சகோதரர்களுக்கு இடையில் மோதல்; தடுக்க சென்ற சகோதரி மீது கத்திகுத்து!

சகோதரர்களுக்கு இடையில் மோதல்; தடுக்க சென்ற சகோதரி மீது கத்திகுத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு