Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைதீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக அலெக்ஸ்ராஜா நியமனம் !

முல்லைதீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக அலெக்ஸ்ராஜா நியமனம் !

2 years ago
in செய்திகள்

மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜாவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது நீதிபதியாகவும் மேல் நீதிபதியாகவும் அவர் பெருமையை பெற்றுள்ளார்.

பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் அவருக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றம் வரும் நாள்களில் வழங்கி வைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார்.

2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் கடமாற்றியுள்ளார்.

அதேசமயம் இவர் அக்கரைப்பற்று மற்றும் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி
செய்திகள்

மன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி

June 22, 2026
இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்; ஒரே நாளில் 1,069 புதிய நோயாளர்கள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்; ஒரே நாளில் 1,069 புதிய நோயாளர்கள் பதிவு!

June 22, 2026
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே; கம்மன்பில
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே; கம்மன்பில

June 22, 2026
அமைச்சர் ஆனந்த விஜேபால தகுதி விவகாரம்; மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற அனுமதி
செய்திகள்

அமைச்சர் ஆனந்த விஜேபால தகுதி விவகாரம்; மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற அனுமதி

June 22, 2026
பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!

June 22, 2026
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை
செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை

June 22, 2026
Next Post
நள்ளிரவு முதல் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைவடைகின்றன!

நள்ளிரவு முதல் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைவடைகின்றன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு