Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணி புகுந்து பெண்ணொருவரின் 14 பற்களையும் உடைத்த பொலிஸ் கைது!

காணி புகுந்து பெண்ணொருவரின் 14 பற்களையும் உடைத்த பொலிஸ் கைது!

2 years ago
in செய்திகள்

பெண் ஒருவரை தாக்கி, அவரின் பதினான்கு பற்களை உடைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காணி ஒன்றில் சட்டவிரோதமாக உள்நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்அந்த காணியில் வசித்த 40 வயதான பெண்ணை யே இவ்வாறு பற்களை உடைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ,கெப்பித்திகொல்லவ நீதிவான் நீதிமன்றில் கடந்த (13) ஆம் திகதி ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கபுகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் திறப்பனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பெண் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, பல் வைத்தியர்கள் அவரை பரிசோதித்து பதினான்கு பற்கள் வாயில் நீண்டு கொண்டிருப்பதாகவும்,பற்களை சரிசெய்வதற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான இவருடைய மகன் செய்த முறைப்பாட்டினையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிளும் அவரது சகோதரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கபுகொல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச
செய்திகள்

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச

June 24, 2026
“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்
காணொளிகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்

June 24, 2026
சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!
செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

June 24, 2026
ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!

June 24, 2026
தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா
அரசியல்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா

June 24, 2026
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
Next Post
பூனையால் வந்த வாக்குவாதம்- மாவட்ட நீதிபதியை காதில் அறைந்த சப் இன்ஸ்பெக்டர்; அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு!

பூனையால் வந்த வாக்குவாதம்- மாவட்ட நீதிபதியை காதில் அறைந்த சப் இன்ஸ்பெக்டர்; அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு