Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்சியை ஏலம் விடும் மைத்திரி; மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

கட்சியை ஏலம் விடும் மைத்திரி; மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

2 years ago
in அரசியல், செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரி பால கட்சியை ஏலம் விடுவதாகவும், இந்தக் கட்சியை தனது பாதுகாப்பு, வழக்கு மற்றும் நிதி நலன்களுக்காக பயன்படுத்தினால் அது ஒரு கடுமையான அநீதி என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கட்சியின் நிறைவேற்று சபையில் இணையும் தகுதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதோடு பதில் செயலாளரும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி
செய்திகள்

மன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி

June 22, 2026
இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்; ஒரே நாளில் 1,069 புதிய நோயாளர்கள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்; ஒரே நாளில் 1,069 புதிய நோயாளர்கள் பதிவு!

June 22, 2026
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே; கம்மன்பில
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே; கம்மன்பில

June 22, 2026
அமைச்சர் ஆனந்த விஜேபால தகுதி விவகாரம்; மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற அனுமதி
செய்திகள்

அமைச்சர் ஆனந்த விஜேபால தகுதி விவகாரம்; மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற அனுமதி

June 22, 2026
பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!

June 22, 2026
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை
செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை

June 22, 2026
Next Post
கம்பஹாவில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹாவில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு