Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க ஈத் கொண்டாட்டம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க ஈத் கொண்டாட்டம்!

2 years ago
in செய்திகள்

நோன்பு பெருநாளை சிறப்பிக்கும் வகையில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஈத் பார்டி” (Eid Party) நிகழ்வு நேற்று 24.04.2024 புதன்கிழமை சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் அவர்களின் பங்குபற்றலுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.ஆசிக் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ்.ஹிதாயா, கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எப்.றிகாஸா ஷர்பீன், ஏ.எம். மசூதா, எம்.ஐ.ஷர்பீன், எம்.ஏ.எம்.சப்றாஸ், எம்.இர்ஷாத், ஏ.ரஹீம் உட்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா இதன்போது தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

5,000 நாடன கலைஞர்களிடம் பணம் சுரண்டல்; ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றது உலகசாதனை விவகாரம்
செய்திகள்

5,000 நாடன கலைஞர்களிடம் பணம் சுரண்டல்; ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றது உலகசாதனை விவகாரம்

June 26, 2026
மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் பதிவு; குழந்தை பெற்ற இளம் தாய் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் பதிவு; குழந்தை பெற்ற இளம் தாய் உயிரிழப்பு!

June 26, 2026
மாணவர்களின் சிந்தனையை வடிவமைக்கும் கல்வியாளர்களாக விரிவுரையாளர்கள் மாற வேண்டும்; தென்கிழக்குப் பல்கலை உபவேந்தர் ஜுனைடீன்
செய்திகள்

மாணவர்களின் சிந்தனையை வடிவமைக்கும் கல்வியாளர்களாக விரிவுரையாளர்கள் மாற வேண்டும்; தென்கிழக்குப் பல்கலை உபவேந்தர் ஜுனைடீன்

June 26, 2026
“விவசாயி ஒருவரின் உளக்குமுறல்”; விவசாயிகளை கைவிட்டதா அரசாங்கம்?
காணொளிகள்

“விவசாயி ஒருவரின் உளக்குமுறல்”; விவசாயிகளை கைவிட்டதா அரசாங்கம்?

June 26, 2026
நாளை முதல் 3 நாட்களுக்கு உயர் திறன் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு உயர் திறன் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுத்துமாறு கோரிக்கை!

June 26, 2026
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம்
செய்திகள்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம்

June 26, 2026
Next Post
சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு