Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமான முறையில் மாடு மற்றும் ஆடுகளை கடத்தியவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் மாடு மற்றும் ஆடுகளை கடத்தியவர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் 5 மாடுகளை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் மற்றும் 20 ஆடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாவும் அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (3) அதிகாலை மிஹிந்தலை நகரத்தில் செட்டிக்குளத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான முறையில் 20 ஆடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எலகமுவ பகுதியில் தெமட்டெவயிலிருந்து பும்போகம நோக்கிப் பயணித்த கெப் வாகனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான முறையில் 5 மாடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெக்கிராவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   வீடொன்றில் தீ விபத்து!

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் தீ விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு