Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டயனா கமகே குறித்து எழுந்துள்ள மற்றுமொரு குற்றச்சாட்டு!

டயனா கமகே குறித்து எழுந்துள்ள மற்றுமொரு குற்றச்சாட்டு!

2 years ago
in அரசியல், செய்திகள்

முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பயன்படுத்திய அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் உடனடியாக கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டும், அவை இதுவரை கையளிக்கப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்கு வாகனங்களையும் மே மாதம் 08 ஆம் திகதி அமைச்சிடம் ஒப்படைக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை ஒப்படைக்கப்படாத வாகனங்களில் டிஸ்கவரி ஜீப், கெப் வண்டி, பிராடோ ஜீப் மற்றும் கார் ஒன்றும் காணப்படுகின்றது.

இவற்றில் கெப் வண்டியானது விபத்துக்குள்ளான காரணத்தினால் குருணாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
Next Post
யாழில் இறைச்சி கொத்தில் நாய் இறைச்சி!

யாழில் இறைச்சி கொத்தில் நாய் இறைச்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு