Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் கடற்கரையோர சூழலை தூய்மையாக்கும் பணி!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் கடற்கரையோர சூழலை தூய்மையாக்கும் பணி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் அனுமதியுடன் நேற்று முன்தினம் (25) பாலமீன்மடு கடற்கரை பிரதேசத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இவ் அமைப்பின் உறுப்பினர்கள் சுமார் 35 பேர் உட்பட, கொக்குவில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களின் பணிப்புரையின் பேரில் இது இடம்பெற்றிருந்தது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர், பாலமீன்மடு கிராம சேவகர் பிரிவுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், மாநகர சபையின் பொதுச் சசுகாதரப் பரிசோதகர், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து இத் தூய்மையாக்கும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 02 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இப்பணியில் 2 ஏக்கர் பரப்பளவிலான கடற்கரை ஒரங்களில் பரவிக் கிடந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் உக்காத கழிவுகள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டு, மாநகரசபை மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்களை,கழிவு சேகரிக்கும் பகுதிக்கு எடுத்துச் செல்வது வரையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இப்பணியை திட்டமிட்ட வகையில் செய்து முடிப்பதற்கு கையுறை, உரப்பைகள் என்பனவற்றை மாநகர சபை ஆணையாளர் வழங்கி வைத்திருந்தார்.

அதேசமயம் சுகாதாரப் பகுதி உத்தியோகத்தர்கள், உத்தியோக பூர்வ ஒத்துழைப்புக்களை வழங்கிய பொதுச்சுகாதார பரிசோதர்கள், பொலிஸ் அதிகாரிகள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து பணியை வெற்றிகரமாகச் செய்து முடிக்க உதவிய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை உலகத் தன்மம் சமூக அமைப்பு சார்பாக நன்றி தெரிவிப்பதாக மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
ஈஸி கேஸ் முறையில் ஹெரோயின் விற்பனை செய்த நபர்; பொலிஸின் விரலை கடித்து விட்டு தப்பியோட்டம்!

ஈஸி கேஸ் முறையில் ஹெரோயின் விற்பனை செய்த நபர்; பொலிஸின் விரலை கடித்து விட்டு தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு