Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுணதீவு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான விழிப்புணர்வு!

வவுணதீவு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான விழிப்புணர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காலை கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை இன்று(15) முன்னெடுக்கப்பட்டது.

கிராமத்துக்குள் அயல் கிராமங்களிலிருந்து சட்டவிரோத கசிப்பு வருவதனை தடுத்தல் மற்றும் விற்பனையை தடுத்தல் தொடர்பிலும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

வவுணதீவு பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவுக்கான பொறுப்பதிகாரி கே.வரதராஜன், கிராம உத்தியோகத்தர் கே.சிவநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் எஸ்.சதீஸ்குமார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்தி அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்

தொடர்புடையசெய்திகள்

வக்வெல்ல பாலம் அருகே ஆற்றில் தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!
செய்திகள்

வக்வெல்ல பாலம் அருகே ஆற்றில் தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!

June 24, 2026
பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!

June 24, 2026
வடக்கு கிழக்கில் இல்மனைட் அகழ்வு; அரசு மீண்டும் ஆரம்பிப்பதற்கான காரணம்?; சாணக்கியன் கேள்வி
அரசியல்

வடக்கு கிழக்கில் இல்மனைட் அகழ்வு; அரசு மீண்டும் ஆரம்பிப்பதற்கான காரணம்?; சாணக்கியன் கேள்வி

June 24, 2026
18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச
செய்திகள்

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச

June 24, 2026
“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்
காணொளிகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்

June 24, 2026
சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!
செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

June 24, 2026
Next Post
வாகன விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

வாகன விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு