Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியை பற்றி அவதூறாக பேசிவரும் நாமல்!

ஜனாதிபதியை பற்றி அவதூறாக பேசிவரும் நாமல்!

2 years ago
in அரசியல், செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் தேர்தல்கள் குறித்து ஆராயும் முகமாக இருவரும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நிமல் சிறிபாலடி சில்வா, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் குழுவொன்றும் ஏனைய சில குழுக்களும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைக்க சுதந்திர கட்சி தயாரில்லை என ஜனாதிபதி மற்றும் பசில் முன்னிலையில் சுதந்திர கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று நாமல் ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என வஜிர அபேவர்தன, பசிலிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர கட்சிக்கும் வஜித அபேவர்தனவுக்கும் அதிருப்தியை வெளிப்படுத்திய பசில் ராஜபக்ச, அனைவரும் இணைந்தே ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டுமென்ற தொனியில் பதிலளித்துள்ளார்.

அத்துடன், நாமல் ராஜபக்ச ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கட்சியுடன் கலந்துரையாடி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் நிலைக்கு பொதுஜன பெரமுன தள்ளப்படலாம் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் தேர்தல் கூட்டணிகள் குறித்து பேசப்பட்ட போதிலும் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அறிய முடிந்தது.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
மட்டக்களப்பில் கச்சான் விலை நிர்ணயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு; கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்!

மட்டக்களப்பில் கச்சான் விலை நிர்ணயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு; கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.