Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களின் காலக்கெடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களின் காலக்கெடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்படாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.

வரும் 10ம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் தனியார் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் படிக்கும் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை நேரில் அனுப்ப வேண்டும்.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று விண்ணப்பங்களை கையடக்கச் செயலியின் ஊடாக ஆன்லைனில் அனுப்ப முடியும் எனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் மேலதிக தகவல்களை பரீட்சைத் திணைக்களத்தின் நேரடி தொலைபேசி எண் 1911 அல்லது வழமையான தொலைபேசி எண்கள் ஊடாக அணுகி அறிந்து கொள்ளலாம்.

தொடர்புடையசெய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா
அரசியல்

“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா

June 25, 2026
கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?
செய்திகள்

கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?

June 25, 2026
“புலனாய்வு சம்பந்தப்பட்டிருப்பதால் ஈஸ்டர் தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்!”; சிறிநேசன்
காணொளிகள்

“புலனாய்வு சம்பந்தப்பட்டிருப்பதால் ஈஸ்டர் தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்!”; சிறிநேசன்

June 25, 2026
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க

June 25, 2026
Next Post
டிக்டொக் கும்பல் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை!

டிக்டொக் கும்பல் ஒன்று தொடர்பில் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு