Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காமம் புனித பாதயாத்திரியர்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்கி வரும் சிவதொண்டர் அமைப்பிற்கான எரிபொருள் வழங்கி வைப்பு!

கதிர்காமம் புனித பாதயாத்திரியர்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்கி வரும் சிவதொண்டர் அமைப்பிற்கான எரிபொருள் வழங்கி வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலக இந்துக்களின் பிரசித்தி பெற்ற திருத்தலமான கதிர்காமம் முருகப்பெருமான் ஆலயத்தை நோக்கிய 2024 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை (30) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகவுள்ளது.

அந்த வகையில் புனித பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ள பக்தர்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வரும் தொண்டர் அமைப்புகளுக்கான எரிபொருளானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் சிவதொண்டர் அமைப்பிற்கான 335 லிட்டர் டீசல் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் நேரடி நிதி பங்களிப்பின் ஊடாக குறித்த பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டரமைப்புகளுக்கான எரிபொருள் வருடாவருடம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது
காணொளிகள்

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது

June 28, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

June 28, 2026
இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!
செய்திகள்

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

June 28, 2026
டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!
செய்திகள்

டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

June 28, 2026
“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை
உலக செய்திகள்

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை

June 28, 2026
ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்
செய்திகள்

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

June 28, 2026
Next Post
வவுனியாவில் பெண்னின் சங்கிலியை அறுத்த திருடர்கள்!

வவுனியாவில் பெண்னின் சங்கிலியை அறுத்த திருடர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு