Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
என்னை நம்பியவர்களை நான் கைவிடமாட்டேன்; ஜீவன் தொண்டமான்

என்னை நம்பியவர்களை நான் கைவிடமாட்டேன்; ஜீவன் தொண்டமான்

2 years ago
in செய்திகள்

என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் என்னை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.க யின் யானை சின்னத்தில் போட்டியிட்டு 46438 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்.

இந்த வெற்றி தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

என்னால் முழுமையாக வேலை செய்ய வாய்ப்பு இல்லாவிட்டாலும், முடிந்ததை நாங்கள் வழங்கினோம். இந்த வெற்றி எனது பணி, எனது அர்ப்பணிப்பு மற்றும் எனது மக்களின் நம்பிக்கைக்கு சான்றாகும்.

நம்மை நாமே மேம்படுத்தி, அடுத்த காலப்பகுதியில் அதைச் செயல்படுத்துவது குறித்தும் சிந்திப்போம்.

என்னை நம்பியவர்களை, நான் கைவிடமாட்டேன். என்னை சந்தேகித்தவர்களுக்கு, எனது பணி தொடர்கிறது. எப்போதையும் விட மிக வலிமையாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags: BattinaathamnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!
செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!

September 8, 2026
ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்

September 8, 2026
Next Post
இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு