கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற ஜெ.ஏ.சந்திரசேன
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை நேற்று (27) பொறுப்பேற்றார். இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் பொறுப்பேற்றார். ஏற்கனவே ...