Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி ஏதோ விஷமி செய்த வேலை; பதிலடி கொடுத்ததாக வெளியான செய்தி உண்மையில்லை!

சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி ஏதோ விஷமி செய்த வேலை; பதிலடி கொடுத்ததாக வெளியான செய்தி உண்மையில்லை!

3 years ago
in சினிமா, செய்திகள்

சன்னி லியோன் குறித்து ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை விமர்சித்து பேசியதற்கு சன்னி லியோன் ட்விட்டரில் பதிலடி கொடுத்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த இரண்டு வாரமாக வாராகி யாத்ரா என்ற பெயரில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்த யாத்திரையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரைப் பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறும் என்று அவர் கனவு காணுகிறார் என்றார். மேலும், பவன் கல்யாண், முதலமைச்சருக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது, சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது என்று பேசி இருந்தார். ரோஜாவின் பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

உண்மை இல்லை : அதையடுத்து, நான் ஒரு ஆபாச நடிகை தான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைபோல் இல்லாமல், நான் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாகவே செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என சன்னி லியோன் பதிலடி கொடுத்ததாக பல ஊடகங்கள் மற்றும் சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியானது.

அது போலி கணக்கு: ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்றும், அது சன்னி லியோனின் ட்விட்டர் கணக்கே இல்லை, அது ஒரு போலி கணக்கு என்பது தெரியவந்துள்ளது. சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி ஏதோ ஒரு விஷமி செய்த வேலை என்பது தற்போது தெரியவந்துள்ளதால், இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் தங்களது செய்திகளை டெலிட் செய்து வருகின்றன.

ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சன்னி லியோன்!

தொடர்புடையசெய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
Next Post
சிலாபத்தில் பாரிய தீ விபத்து; 25 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரை!

சிலாபத்தில் பாரிய தீ விபத்து; 25 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு