Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்

புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அவர்களின் பெயர் விபரம் வருமாறு,

01.பிரதமரின் செயலாளர் – பீ.பீ.சபுதந்திரி

02.அமைச்சரவையின் செயலாளர் – டபிள்யூ. எம்.டீ.ஜே.பெர்னாண்டோ

03.சீ.கே.பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு

04.கே.எம்.எம்.சிறிவர்தன – நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

05.ஜே.எம்.திலகா ஜயசுந்தர – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு

06.ஏ.எம்.பீ.எம்.பி.அத்தபத்து – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

07.பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு

08.எச்.எஸ்.எஸ்.துய்யகொந்த – பாதுகாப்பு அமைச்சு

09.டீ.டபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

10.யூ.ஜீ.ரஞ்சித் ஆரியரத்ன – நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு

11.பேராசிரியர்.கே.டீ.எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சு

12.எஸ்.ஆலோக பண்டார – பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

13.எஸ்.எம்.பியதிஸ்ஸ – தொழில் அமைச்சு

14.ஏ.விமலேந்திரராஜா – வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு

15.டீ.பி.விக்ரமசிங்ககே – விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

16.எம்.ஜீ.எஸ்.என்.களுவெவ – கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

17.ஏ.எச்.எம்.யூ – அருண பண்டார – இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

18.அருணி ரணராஜா – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
Next Post
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு