Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் அதிகாரங்கள் வழங்க நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை; ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

முறைப்பாட்டை முழுமையாக தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்; குறுந்தூர் மலை தொடர்பில் ஜனாதிபதி உறுதி!

3 years ago
in சினிமா, செய்திகள்

குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி பொங்கலை தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட – இந்த செயலை தடுத்து நிறுத்தாத மூத்த பொலிஸ் அதிகாரிமீது நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க த. சித்தார்த்தன் எம். பியிடம் உறுதியளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை குருந்தூர் மலையில் தமிழரின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. அங்கு பொங்கலிட்டு வழிபட குருந்தூர்மலை விகாரைபிக்குவும் கும்பல் ஒன்றும் தடை ஏற்படுத்தியது. நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் அமைந்த இவர்களின் செயலுக்கு பொலிஸார் துணைநின்றிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் கண் காணிப்பின் கீழேயே இது முன்னெடுக்கப்பட்டது.இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த. சித்தார்த்தன் எம். பி. நேற்று ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இதன் போதே இந்த விடயம் குறித்து முறைப்பாட்டை முழுமையாக தருமாறும் அந்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

தொடர்புடையசெய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
Next Post
இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கை - இந்தியாவிற்கிடையிலான கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு