Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பொய் செய்தி!

கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பொய் செய்தி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

சூறாவளி உருவாகி இன்று (24) இரவு 2.00க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் சூறாவளி ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.

மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது
செய்திகள்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

August 26, 2026
புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்
செய்திகள்

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்

August 26, 2026
தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்
செய்திகள்

தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

August 26, 2026
குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை
செய்திகள்

குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை

August 26, 2026
கிளிநொச்சியில் புகையிரதக் கடவையில் ரயில் மோதி 22 வயது யுவதி உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் புகையிரதக் கடவையில் ரயில் மோதி 22 வயது யுவதி உயிரிழப்பு

August 26, 2026
பாகிஸ்தான் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயங்கரத் தீ விபத்து; 15 குழந்தைகள் பலி
உலக செய்திகள்

பாகிஸ்தான் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயங்கரத் தீ விபத்து; 15 குழந்தைகள் பலி

August 26, 2026
Next Post
ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு