battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் நேற்று (30) முன்னெடுக்கப்பட்டது.

றாணமடு மற்றும் ஆணைகட்டியவெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த 314 கும்பங்களுக்கே இந்த உலர் உணவுப்பொதிகள் வழக்கிவைக்கப்பட்டன.





குறித்த உதவிக்கரம் நீட்டும் செயற்த்திட்டத்திற்கு battinaatham ஊடகத்தின் தலைமையாசிரியர் , battinaatham ஊடகத்தின் உறுப்பினர்கள் மற்றும் வெல்லாவெளி பிரதேச இளைஞர் நல்லிணக்கக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு இந்த உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
இதுதொடர்பான வரவு செலவு அறிக்கையும் மக்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


