Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரானில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வுகள்

கிரானில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வுகள்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“உள் வாங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்” என்ற தொணிப் பொருளில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் புதன் கிழமையன்று (11) கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று தெற்கு கிரான் புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பினால் இவ் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருதந்ததுடன், அமைப்பின் தலைவர் ஆ.நவரெட்ணம் (தீபன்)தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக கிரான் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சௌ.சிவநேசராசா, சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுபலக்ஷன் ஆகியோர்களும் சிறப்பு அதிதிகளாக வாழ்க்கை தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திருமதி ஜி.சுகந்தினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனத் தலைவர் எஸ்.அருள்ராஜ் டேட்டா செறிட்டி இணைப்பாளர்.கே.ஜீவராசா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து ஊர்வலமாக வரவேற்க்கப்பட்னர். மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது. வரவேற்பு நடனம், தலைமை உரை, அதிதிகள் உரை என்பவற்றுடன் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் நலன் கருதி கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன், மேற்படி நிகழ்வுகள் யாவும் திறன்பட நடாத்துவதற்கு நிதி அணுசரணையை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமலி செறட்டி நிறுவணத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம்

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு