Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூடு; இளைஞன் வைத்தியசாலையில்

கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூடு; இளைஞன் வைத்தியசாலையில்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய இளைஞன் ஒருவனே காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது
செய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

August 30, 2026
விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்
செய்திகள்

விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்

August 30, 2026
இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

August 30, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை
செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை

August 30, 2026
நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை
செய்திகள்

நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை

August 30, 2026
கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு
செய்திகள்

கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு

August 30, 2026
Next Post
மாகாணங்களுக்கு இடையில் விசேட புலனாய்வு பிரிவுகளை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை?

மாகாணங்களுக்கு இடையில் விசேட புலனாய்வு பிரிவுகளை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு