Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாணங்களுக்கு இடையில் விசேட புலனாய்வு பிரிவுகளை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை?

மாகாணங்களுக்கு இடையில் விசேட புலனாய்வு பிரிவுகளை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை?

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மாகாணங்களுக்கு இடையில் விசேட புலனாய்வு பிரிவுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 9 மாகாணங்களுக்கு இடையில் இராணுவத்தை அமைத்தால் அது அனைத்துலக ஊடகங்களிலும் கேள்விக்குட்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.

எனவே, குற்றச் செயல்களை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை மாகாணங்களுக்கிடையில் அமைப்பது போன்ற ஒரு போர்வையில் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்திற்கு எதிராக அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இருந்தும் இளைஞர்கள் பெருமளவில் கொழும்பை வந்தடைந்திருந்தனர்.

இது கடந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. எனவே, இவ்வாறானதொரு நிலை தனது அரசாங்கத்திற்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே புலனாய்வு பிரிவுகளை அமைக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது
செய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

August 30, 2026
விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்
செய்திகள்

விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்

August 30, 2026
இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

August 30, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை
செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை

August 30, 2026
நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை
செய்திகள்

நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை

August 30, 2026
கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு
செய்திகள்

கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு

August 30, 2026
Next Post
மட்டு போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்; குறைகள் தொடர்பிலும் ஆராய விசேட கூட்டம்

மட்டு போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்; குறைகள் தொடர்பிலும் ஆராய விசேட கூட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு