Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ சார்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ சார்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழப்பு

5 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது கடந்த (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரருக்கு கடந்த (22) காலை நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதன்போது, பலாலி இராணுவ வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதன்போது, மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!
செய்திகள்

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!

May 27, 2025
கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் மாணவர் விசா இரத்து செய்யப்படும்; அமெரிக்கா
உலக செய்திகள்

கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் மாணவர் விசா இரத்து செய்யப்படும்; அமெரிக்கா

May 27, 2025
“கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு” என்ற தொனிப்பொருளில் புதிய செயற்றிட்டம்
செய்திகள்

“கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு” என்ற தொனிப்பொருளில் புதிய செயற்றிட்டம்

May 27, 2025
தோல் கிரீம்கள் தொடர்பிலான ஆய்வின் முடிவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகள்

தோல் கிரீம்கள் தொடர்பிலான ஆய்வின் முடிவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

May 27, 2025
உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
செய்திகள்

உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

May 27, 2025
15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

May 27, 2025
Next Post
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் சென்றவர்கள் கைது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் சென்றவர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு