Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முக்கிய கதாபாத்திரத்தில் நயன்!

முக்கிய கதாபாத்திரத்தில் நயன்!

3 years ago
in சினிமா, செய்திகள்

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும்
பலர் நடிக்கும் ஹிந்திப் படம் ‘ஜவான்’. இந்தப் படம் செப்ரெம்பர் 7ஆம் திகதி ஹிந்தி, தமிழ், தெலுங்கில்
வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி போஸ்ரர்களை வெளியிட்டு வருகிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு ‘மொட்டை” தோற்றத்தில் உள்ள ஷாரூக்கின் போஸ் ரரை வெளியிட்டார்கள். அடுத்து நயன்தாராவின் போஸ்ரரை வெளியிட்டனர்.

கையில் துப்பாக்கியுடன் நிற்கும் நயன்தாராவின் போஸ்ரரைப் பார்த்தால் அவர் படத்தில் அதிரடி நாயகியாக நடித்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகிறது. நயன்தாரா அறிமுகமாகும் ஹிந்திப் படம் இது என்ப தால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தமிழைப் போலவே ஹிந்தியிலும் நயன்தாரா வரவேற்பைப்பெறுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
லிங்க்ட்-இன்க்கு போட்டியாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

லிங்க்ட்-இன்க்கு போட்டியாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு