Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுனாமியில் உயிரிழந்தோருக்கு சுனாமி பேபி அபிலாஷ் பெற்றோருடன் நினைவு அஞ்சலி (காணொளி)

சுனாமியில் உயிரிழந்தோருக்கு சுனாமி பேபி அபிலாஷ் பெற்றோருடன் நினைவு அஞ்சலி (காணொளி)

1 year ago
in காணொளிகள், செய்திகள்

கல்முனை பாண்டிருப்பில் சுனாமியின் போது கண்டெக்கப்பட்ட சுனாமி பேபி என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் மட்டக்களப்பு குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் இன்று வியாழக்கிழமை (26) காலை 9.05 மணிக்கு குடும்பத்துடன் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004ம் ஆண்டு கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியை அண்டிய பகுதியில் உள்ள வீட்டில் அபிலாஷ் இரண்டு மாத குழந்தையாக தாயாருடன் இருந்த போது ஏற்பட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்ட நிலையில், கடல் அலையால் அள்ளுண்டு அந்த பகுதியிலுள்ள காணி ஒன்றில் தெய்வாதினமாக உயிர் தப்பிகூடை ஒன்றில் இருந்த போது அவரை வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றி வந்த தாதியர் ஒருவர் எடுத்துச் சென்று தனது பிள்ளை என சொந்தம் கொண்டாடினார்.

இந்த நிலையில் அபிலாஷ் பொற்றேர் தனது குழந்தை என போரடி சட்டத்தை நாடியதையடுத்து நீதிமன்றம் குழந்தையின் பெற்றோரை உறுதிபடுத்துவதற்காக இலங்கையில் முதல் முதலாக டி.என்.ஏ. பிசோதனை மூலம் 52 நாட்களின் பின்னர் அபிலாஷின் உண்மையான பெற்றோரை கண்டறிந்து அவர்களிடம் அபிலாஷை ஒப்படைத்து இன்று 20 வருடம்.

சுனாமியால் உயிரிழந்த அனைவரது நினைவாக அபிலாஷ் வீட்டில் நினைவு தூபி ஒன்றை அமைத்து வருடா வருடம் நினைவேந்தலை நினைவு கூறிவருகின்ற நிலையில், சுனாமி 20 ஆவது வருட நினைவு தினத்தையிட்டு அபிலாஷ், அவரது தாய் , தந்தை மற்றும் சகோதரியுடன் நினைவு தூபியில்;சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇 www.battinaatham.net #Batticaloa #srilanka #battinaatham #sunami

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களால் அரசுக்கு 381 கோடி நட்டம்

நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களால் அரசுக்கு 381 கோடி நட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு