மாத்தறை வெலஸ்முல்ல பகுதியை சேர்ந்த முன்பள்ளி மாணவி ஒருவர் நேற்று (27) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழந்தை தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 0704845331 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு ஏற்படுத்தி தகவல் \வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.