Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்கள் 181 ஆக குறைவு

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்கள் 181 ஆக குறைவு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டு வார நாட்களில் கணிசமான எண்ணிக்கையிலான அரசாங்க விடுமுறை நாட்கள் வருவதால், வருடாந்த பாடசாலை வருகை நாட்களின் எண்ணிக்கை 181 ஆக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ நேற்று (29) தெரிவித்தார்.

முந்தைய ஆண்டில், பாடசாலைக்கு வருகை தரும் நாட்களின் எண்ணிக்கை 210 ஆக இருந்ததாகவும், வெவ்வேறு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டிற்கான 26 அரசு விடுமுறை நாட்களில், நான்கு வார இறுதி நாட்களில் வருவதாகவும், மீதமுள்ளவை வார நாட்களில் வருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முதல் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் தவணையின் மத்தியில் இடம்பெறும் எனவும் தெரிவித்த களுவெவவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026
Next Post
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு