Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்; இனி இந்த வசதியும் உண்டு

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்; இனி இந்த வசதியும் உண்டு

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

சர்வதேச அளவில் அதிக பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் செயலியில் புதிய மேம்படுத்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த மேம்படுத்தல் மூலம், வாட்ஸ்அப் பயன்பாட்டில் குழு அழைப்பைத் தொடங்கும்போது, ​​குறிப்பிட்ட பங்கேற்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியுமான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்போது நீங்கள் விரும்பியவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படகிறது.

உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் ஒரு நாளைக்கு வாட்ஸ்அப் வழியாக 2 பில்லியனுக்கும் அதிகமான அழைப்புகளைப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் அப்ளிகேஷன் தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில், கணினி வழியாக அழைப்புகளைச் சேர்பவர்கள் அழைப்பைத் தொடங்கினாலும், தனியான அழைப்பு இணைப்பை உருவாக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குழு அழைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு எண்ணை நேரடியாக அழைக்க தேவையான அனைத்து வசதிகளையும் இந்த மேம்படுத்தல் மூலம் பெற முடியும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு